29.04.15 இன்று பள்ளியின் 72 ஆவது ஆண்டு விழா இனிது நடை பெற்றது. ராமலக்ஷ்மி அம்மாள் அரக்கட்டளை நிருவனர் திரு. பாலசுப்ரமணியன் தலைமையிலும் உதவித் தொடக்க கல்வி அலுவலர் ஸ்ரீதேவி அவர்கள் முன்னிலையுலும் நடை பெற்றது. தலைமை ஆசிரியர் ராம் சங்கர் வரவேற்றார். குழதைகளின் கலை நிகழ்ச்சி நடை
பெற்றது. அழகர் ராஜா நன்றி கூறினார்.
பெற்றது. அழகர் ராஜா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment